Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/மகாத்மா காந்தி/வேண்டும் மனோபலம்

வேண்டும் மனோபலம்

வேண்டும் மனோபலம்

வேண்டும் மனோபலம்

ADDED : ஜன 02, 2014 05:01 PM


Google News
Latest Tamil News
* ஒழுக்கமே வாழ்வின் அடிப்படை பண்பு. அது மனித இதயத்தின் தூய்மையில் தான் வேரூன்றி இருக்கிறது.

* மனோபலம் கொண்டவனுக்கு ஆயுதபலம் தேவையில்லை

* அடிமையாக உயிர் வாழ்வதைக் காட்டிலும் பிச்சை வாங்கி உண்பது மேலானது.

* எதிலும் அவசரப்படுபவன் தேவையில்லாமல் தீமையை உண்டாக்கிக் கொள்கிறான்.

* கடவுள் சத்தியத்தின் வடிவமாக இருக்கிறார். அவரைத் தரிசிக்க அகிம்சை ஒன்றே வழி.

- காந்திஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us